வெள்ளத்தில் மூழ்கிய ஹைதராபாத்.. முடங்கிய போக்குவரத்து..!
ஹைதராபாத்தில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இந்த திடீர் வெள்ளம் ஹைதராபாத்தில் போக்குவரத்தை பாதித்தது மட்டுமின்றி, பல வீடுகளை வெள்ளத்தில் மூழ்கடித்தது. இந்தநிலையில், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அவசரகால குழுக்களுக்கு உத்தரவிட்டு, தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு வலியுறுத்தி வருகிறார்.