உத்தரகாண்ட் மாநிலம் சுவாலா அருகே மண் சரிவு – போக்குவரத்து பாதிப்பு
உத்தரகாண்ட் மாநிலம் தனக்பூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சுவாலா அருகே பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவு ஏற்பட்டு சாலை முழுவதும் சேதமடைந்தது. இதன் காரணமாக நூற்றுக்கணக்கான வாகனங்கள் சிக்கிக்கொண்டது. இதன் காரணமாக சாலையில் இருபுறமும் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது
உத்தரகாண்ட் மாநிலம் தனக்பூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சுவாலா அருகே பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவு ஏற்பட்டு சாலை முழுவதும் சேதமடைந்தது. இதன் காரணமாக நூற்றுக்கணக்கான வாகனங்கள் சிக்கிக்கொண்டது. இதன் காரணமாக சாலையில் இருபுறமும் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு குழுவினர் சாலையை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.