ஆறுபோல மாறிய சாலை.. தத்தளிக்கும் தெலங்கானா பகுதிகள்!
இந்தியா முழுவதும் வானிலை மாற்றம் ஏற்பட்டு மழை பெய்யத் தொடங்கியுள்ளது. குறிப்பாக வட இந்தியாவில் மேக வெடிப்பு, பருவமழை என தொடர்ந்து மழை பெய்து வருகிறது. செப்டம்பர் மாதம் தொடங்கியது முதல் தென் இந்தியாவிலும் மழை தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் தெலங்கானாவில் பெய்த கனமழை காரணமாக சாலைகள் ஆறுபோல் மாறியுள்ளன. குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது

Latest Videos
SIR வேண்டாம்.. சென்னையில் திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்!
மதுரை தெப்பக்குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்.. என்ன நடந்தது?
ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை.. கொடியசைத்து தொடங்கி வைத்த உதயநிதி!
திமுகவின் முயற்சியே மதுரை எய்ம்ஸ் தொடக்கம் - மா.சுப்பிரமணியன்