துபாய் வந்தடைந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் – உற்சாக வரவேற்பு
ஆசிய கோப்பை போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றும் நிலையில் இந்திய அணி வருகிற செப்டம்பர் 19, 2025 அன்று ஓமனை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் இந்தப் போட்டிக்காக தயாராவதற்காக இந்திய அணி வீரர்கள் துபாய் வந்தடைந்தனர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.