கோயம்புத்தூரில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்!
கோயம்புத்தூரில் டாஸ்மாக் கிடங்கில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களின் வேலைச்சுமை அதிகரிப்பு மற்றும் ஸ்டிக்கர் ஒட்டும் பணியில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக மாவட்டம் முழுவதும் சுமார் 300 டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் மூடப்பட்டதாக கூறப்டுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Follow Us