குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் தீப்பற்றி எரிந்த கார்
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் குன்னூர் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதனால் அந்த பகுதியில் சில மணி நேரங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Follow Us