தூத்துக்குடிக்கு வருகை தந்த வெளிநாட்டு பறவைகள்

Apr 27, 2026 | 9:42 PM

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் பல்வேறு வகையான பறவைகள் திரண்டு காணப்படுகின்றன. சமீபத்திய நாட்களில், மழை காரணமாக நீர்நிலைகளில் நீர் அளவு அதிகரித்துள்ளதால், பறவைகளுக்கு ஏற்ற சூழல் உருவாகியுள்ளது. இந்த நீர்நிலைகளில் உள்ளூர் பறவைகளுடன் சேர்ந்து, வெளிநாட்டு பறவைகளும் அதிக அளவில் வந்து தங்குகின்றன. குறிப்பாக நாரைகள், கொக்குகள், வாத்துகள் உள்ளிட்ட பல்வேறு பறவை இனங்கள் குழுக்களாக வந்து உணவு தேடி திரிகின்றன.

Follow Us