சிஎஸ்கே மேட்ச்.. எம்.ஏ சிதம்பரம் மைதானத்தின் முன்பு திரண்ட ஆதராவளர்கள்!

Apr 26, 2026 | 11:47 PM

சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை காண ஏராளமான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆதரவாளர்கள் மைதானத்தின் முன்பு திரண்டனர். இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்றது. 

Follow Us