சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லன் நினைவு மண்டபம்.. ஆய்வு செய்த அமைச்சர் ஈ.வ.வேலு..!
ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிய தீரன் சின்னமலையின் தமிழ் தளபதியும் சுதந்திரப் போராட்ட வீரருமான பொல்லன் தமிழ்நாடு அரசு பெருமைப்படுத்தி வருகிறது. இதையடுத்து, ஈரோடு மாவட்டம்அரச்சலூர் அருகே ஜெயராமபுரத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லனுக்கு கட்டப்பட்டு வரும் நினைவு மண்டபத்தை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஈ.வ.வேலு ஆய்வு செய்தார்.