TN Congress: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் நடைபெற்ற இரு முக்கிய நிகழ்வுகள்!

Jul 21, 2025 | 5:54 PM

சென்னையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இரு நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது. முதலாவதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரான மல்லிகார்ஜூன கார்கேவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தொடர்ந்து நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் கே.வி.தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 