MK Stalin: முதலமைச்சர் எப்படி இருக்கிறார்? – துரைமுருகன் கொடுத்த தகவல்!

Jul 21, 2025 | 3:47 PM

காலை நடைபயிற்சியின்போது ஏற்பட்ட தலைச்சுற்றல் காரணமாக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம், முதலமைச்சர் உடல் நிலை நன்றாக உள்ளதாகவும், விரைவில் வீடு திரும்புவார் எனவும் கூறினார். 