பிரதமரை வரவேற்பதில் உங்களுக்கு என்ன பிரச்னை.. தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி!

| Mar 01, 2026 | 11:46 PM

தமிழ் கலாச்சாரம் என்பது வருபவரை வாருங்கள் என வரவேற்பது தான். ஆனால், தமிழ் தமிழ் தமிழ் என பொய்யாக தமிழை பேசிக்கொண்டு இருக்கும் முதலமைச்சர், நேற்றைய தினம் நமது மாநிலத்திற்கு பாரத பிரதமர் வருகிறார் சென்னையிலே தான் முதலமைச்சரும் இருக்கிறார். அவரை வரவேற்பதில் உங்களுக்கு என்ன பிரச்னை என்று தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். 

Published on: Mar 01, 2026 07:44 PM
Follow Us