நிரம்பி வழியும் மாநாட்டு திடல்.. தமிழகமே திரும்பி பார்க்கும் கூட்டம்!

Aug 21, 2025 | 12:37 PM

தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் உள்ள பாரபத்தி என்னுமிடத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு காலை முதலே தொண்டர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளதால் மாநாட்டு திடல் நிரம்பி வழிகிறது. எதிர்பார்த்ததை விட அதிகளவிலான கூட்டம் திரண்டுள்ளதால் இம்மாநாடு தமிழகத்தையே எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரை – தூத்துக்குடி நெடுஞ்சாலையில் உள்ள பாரபத்தி என்னுமிடத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு காலை முதலே தொண்டர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளதால் மாநாட்டு திடல் நிரம்பி வழிகிறது. எதிர்பார்த்ததை விட அதிகளவிலான கூட்டம் திரண்டுள்ளதால் இம்மாநாடு தமிழகத்தையே எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.