மதுரை தவெக மாநாடு.. பிரமாண்ட ஏற்பாடுகள்.. ட்ரோன் காட்சிகள்!

| Aug 21, 2025 | 9:27 AM

நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் உள்ள பாரபத்தியில் இன்று நடைபெறுகிறது. சுமார் ஒன்றரை லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்ளும் இம்மாநாட்டிற்கான ஏற்பாடுகள் முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. சுமார் 504 ஏக்கரில் அமைக்கப்பட்டு மாநாட்டு திடல் ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளது.

Published on: Aug 21, 2025 08:44 AM