சட்டம் ஒழுங்கை சரி செய்தே ஆக வேண்டும் – த.வெ.க போராட்டத்தில் தலைவர் விஜய் பேச்சு..
கடந்த ஆண்டுகளில் நடைபெற்றுள்ள லாக் அப் மரணங்களை கண்டிக்கும் வகையில் சென்னை சேப்பாக்கத்தில் தமிழக வெற்றி கழகம் தரப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காவல் மரணங்களில் இறந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். அப்போது பேசிய விஜய், திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதிலிருந்து 24 பேர் விசாரணையின் போது உயிரிழந்துள்ளனர். அதற்கு அஜித் குமாரின் குடும்பத்தினரிடம் சாரி கேட்ட முதலமைச்சர், 24 குடும்பங்களுக்கும் சாரி கேட்க வேண்டும். அதேபோல் 24 குடும்பத்தினருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். இந்த விளம்பர மாடல் திமுக சர்க்கார் சாரி மா மாடல் சர்க்காராக மாறி உள்ளது” என பேசியுள்ளார்.

Latest Videos