தூத்துக்குடியில் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு.. அமைச்சர் கீதா ஜீவன் உறுதி!
தூத்துக்குடி தொகுதியில் தவெக சார்பில் விஜயின் நண்பர் ஸ்ரீநாத் போட்டியிடுவது குறித்த கேள்வி அமைச்சர் கீதா ஜீவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர்,” திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அதிக வாக்கு வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம்” என்று தெரிவித்தார்.

Follow Us