Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
தமிழகம் பீகார் அல்ல... துரைமுருகன் பேட்டி

தமிழகம் பீகார் அல்ல… துரைமுருகன் பேட்டி

Karthikeyan S
Karthikeyan S | Published: 11 Sep 2025 23:34 PM IST

திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமருகன் செப்டம்பர் 11, 2025 அன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழகம் பீகார் அல்ல.இது மக்கள் விழிப்புணர்வு பெற்ற மாநிலம், இங்கு ஸ்டாலின் தலைமை வலுவாக உள்ளது என்று பேசினார்.