நீதித்துறை அமைச்சக விழாவில் தமிழ்நாடு ஆளுநர் பங்கேற்பு

Mar 14, 2026 | 10:56 PM

தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர், சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்த டெலி லா திட்ட செயல்பாடுகள் தொடர்பான பிராந்திய பணிமனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு சட்ட உதவிகளை எளிதாக வழங்குவதற்காக செயல்படுத்தப்படும் டெலி லா திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

Follow Us