பெயர் மாற்றம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையம்!
Tuticorin விமான நிலையம் என இருந்த தூத்துக்குடி விமான நிலையம் இன்று தூத்துக்குடி விமான நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த பெயர் மாற்றும் விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் மத்திய ராம் மோகன் நாயுடு ஆகியோர் பங்கேற்றனர்.

Published on: Mar 14, 2026 09:10 PM
Follow Us