எப்போது தேர்தல் வந்தாலும் பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருவார்.. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

| Jan 26, 2026 | 11:43 PM

இப்போது தேர்தல் நெருங்கி வந்துவிட்டது. இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் தேர்தல் வந்துவிடும். எப்போது தேர்தல் வந்தாலும் பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருவார் என்று தஞ்சையில் நடைபெற்ற திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். 

Published on: Jan 26, 2026 11:22 PM