Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
மதுரை விமான நிலையம் சென்ற துணை முதலமைச்சர்.. கூடுதல் போலீஸ் பாதுகாப்பு!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 05 Dec 2025 00:24 AM IST

மதுரை திருப்பறங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக ஏற்பட்ட சிக்கலை அடுத்து அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், மதுரை விமான நிலையத்திற்கு வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வழக்கத்தை விட போலீசார் அதிக அளவு பாதுகாப்பை வழங்கினர். 

Published on: Dec 04, 2025 06:20 PM