மாநில கல்விக் கொள்கைகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்!
பள்ளி கல்விக்கான மாநில கல்விக் கொள்கையை தமிழக முதல்வர் முக ஸ்டாலின், ஆகஸ்ட் 8ஆம் தேதியான இன்று வெளியிட்டார். முன்னதாக, 2022 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு மாநில கல்விக் கொள்கையை உருவாக்க அமைக்கப்பட்டது. அக்குழு 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் தங்களது பரிந்துரைகளை வழங்கியது.
பள்ளி கல்விக்கான மாநில கல்விக் கொள்கையை தமிழக முதல்வர் முக ஸ்டாலின், ஆகஸ்ட் 8ஆம் தேதியான இன்று வெளியிட்டார். முன்னதாக, 2022 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு மாநில கல்விக் கொள்கையை உருவாக்க அமைக்கப்பட்டது. அக்குழு 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் தங்களது பரிந்துரைகளை வழங்கியது. அதன் அடிப்படையில், தற்போது மாநில கல்விக் கொள்கை அறிக்கை வெளியாகி உள்ளது
Latest Videos
ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு சரி- டி.கே.எஸ். இளங்கோவன்
சினிமாவும் நாடும் இணைந்தது வித்தியாசமான உணர்வு - கமல்ஹாசன் பெருமை
அமரன் படத்திற்கு விருது.. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பெருமை!
நாளுக்கு நாள் அதிகரிக்கும் சபரிமலை கூட்டம்... திகைக்கும் அரசு!
