கொடைக்கானலில் முதல்வர் நடைபயணம்.. செல்ஃபி எடுத்த பொதுமக்கள்!

Apr 26, 2026 | 11:35 PM

தமிழக் சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானலுக்கு தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். இந்த நிலையில், கொடைக்கானலில் நடைபயிற்சி மேற்கொண்ட அவரை காண ஏராளமான பொதுமக்கள் கூடினர். அவர்கள் முதலமைச்சர் உடன் செஃல்பி மற்றும் புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். 

Follow Us