சிஎஸ்கே அணி தோல்வியால் சேப்பாக்கத்தில் ரசிகர்கள் ஏமாற்றம்
சென்னை சூப்பர் கிங்க்ஸ்க்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியை காண வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். பலர் தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய படி சென்றனர்.

Follow Us