மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பட்டாபிஷேக விழா கோலாகலம்
மதுரை சித்திரை திருவிழாவின் 8 வது நாளான இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மனுக்கு பட்டாபிஷேகம் சூட்டும் விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழா பாரம்பரிய முறையில் மிகுந்த கோலகலமாக நடைபெற்றது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

Follow Us