பாஜக ஆளும் மாநிலங்களில் தேர்தலின்போது அதிகாரிகளை மாற்றினார்களா? – மு.க.ஸ்டாலின் கேள்வி

| Apr 08, 2026 | 10:31 PM

திருவண்ணாமலையில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது பேசிய அவர், பாஜக ஆளும் மாநிலங்களில் தேர்தலின்போது இப்படிதான் அதிகாரிகளை கூண்டோடு மாற்றினார்களா?" பீகார் தேர்தலின்போது தலைமைச்செயலாளர், டிஜிபியை இப்படிதான் மாற்றினார்களா? என்று கேள்வி எழுப்பினார்.

திருவண்ணாமலையில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது பேசிய அவர், பாஜக ஆளும் மாநிலங்களில் தேர்தலின்போது இப்படிதான் அதிகாரிகளை கூண்டோடு மாற்றினார்களா?” பீகார் தேர்தலின்போது தலைமைச்செயலாளர், டிஜிபியை இப்படிதான் மாற்றினார்களா? என்று கேள்வி எழுப்பினார்.

Published on: Apr 08, 2026 10:30 PM
Follow Us