விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் – எடப்பாடி பழனிசாமி கருத்து

Apr 08, 2026 | 10:44 PM

தேசிய ஜனநயாயக கூட்டணியின் அங்கம் வகிக்கும் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி சென்னையில் ஏப்ரல் 8, 2026 அன்று தனது கட்சி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் மக்கள் வரி மற்றும் விலை வாசி உயர்வால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த பிரச்னையில் இருந்து விடுபட மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Follow Us