வட சென்னை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய திட்டம்.. திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் “வட சென்னை மேம்பாட்டுத் திட்டத்தின்” கீழ் திட்டங்களை இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 21ம் தேதி தொடங்கி வைத்தார். அதன்படி, கொளத்தூரில் ரூ.7.5 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட முதலமைச்சர் மினி ஸ்டேடியத்தையும், 2025 முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளையும் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

Latest Videos