தியாகி இமானுவேல் சேகரனார் மணிமண்டபம்.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் திருவுருவச் சிலையுடன் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் மணிமண்டபத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். பரமக்குடியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகையை தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.