ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்கும் வீரர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை!
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். அப்போது மேடையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ஜல்லிக்கட்டு போட்டிகளில் அதிக காளைகளை பிடித்து வெற்றி பெறும் வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடைத் துறையில் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

Published on: Jan 17, 2026 10:15 AM