காணும் பொங்கல் கொண்டாட்டம்.. மயிலாடுதுறையில் கோலாகலமாக நடைபெற்ற ரேக்ளா பந்தயம்!

Jan 17, 2026 | 9:16 PM

தமிழ்நாட்டில் பொங்கலை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், இன்று அதாவது 2026 ஜனவரி 17ம் தேதி மயிலாடுதுறையில் காணும் பொங்கலை முன்னிட்டு நூற்றுக்கணக்கான குதிரைகள் மற்றும் மாட்டு வண்டிகள் பங்கேற்ற 46வது ஆண்டு திருக்கடையூர் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.