தை அமாவாசை.. ராமேஸ்வரத்தில் கூட்டம் கூட்டமாக தர்ப்பணம்!

Jan 18, 2026 | 11:52 AM

அமாவாசை என்பது முன்னோர்களுக்கானது என்பது ஆன்மிக நம்பிக்கை. அமாவாசை அன்று விரதம் இருந்து முன்னோர்களை வழிபடுவது வழக்கம். அதுவும் தை அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த நாளில் புனித நீர் நிலைகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். அந்த வகையில் இன்று ராமேஸ்வரத்தில் மக்கள் கூடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.