திருநெல்வேலியில் முக்கிய திட்டங்கள்.. திறந்து வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
திருநெல்வேலியில் உள்ள தென்னிந்திய திருச்சபையின் (சிஎஸ்ஐ) திருநெல்வேலி மறைமாவட்டத்திற்குச் சொந்தமான சரல் தாக்கர் மாநாட்டு மையத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து, நாளை அதாவது 2025 டிசம்பர் 21ம் தேதி காலை 9:30 மணிக்கு ஸ்டாலின் விருந்தினர் மாளிகையிலிருந்து புறப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்திற்கு சென்று அரசு மருத்துவமனையில் ரூ.639 கோடி செலவில் கட்டப்பட்ட கூடுதல் தொகுதியைத் திறந்து வைப்பார்.