எஸ்.ஐ.ஆர் பணியை இந்தியா கூட்டணி கடுமையாக எதிர்த்தது!
எஸ்.ஐ.ஆர் பணி தொடங்கப்பட்டதற்கு முன்பே இந்தியா கூட்டணி கடுமையாக எதிர்த்தது. நாங்களும் நீதிமன்றத்தை நாடினோம். குறுகிய கால இடைவெளியில் இது நடைபெற்றுள்ளது. திமுகவை பொறுத்தவரை இந்த விவகாரத்தை முழுமையாக கடைபிடித்துள்ளோம் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
எஸ்.ஐ.ஆர் பணி தொடங்கப்பட்டதற்கு முன்பே இந்தியா கூட்டணி கடுமையாக எதிர்த்தது. நாங்களும் நீதிமன்றத்தை நாடினோம். குறுகிய கால இடைவெளியில் இது நடைபெற்றுள்ளது. திமுகவை பொறுத்தவரை இந்த விவகாரத்தை முழுமையாக கடைபிடித்துள்ளோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள காரணீஸ்வரர் கோயில் அருகே நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாவை தொடங்கி வைத்த அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Published on: Dec 20, 2025 06:35 PM