தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 52 சதவீதமாக உள்ளது.. நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

| Dec 20, 2025 | 11:22 PM

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தனி நீதிமன்ற அமைப்போம் என்று சொன்னார்கள். ஆனால், அவர்களின் ஆட்சியில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 15 சதவீதமாகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 52 சதவீதமாகவும் உள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தனி நீதிமன்ற அமைப்போம் என்று சொன்னார்கள். ஆனால், அவர்களின் ஆட்சியில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 15 சதவீதமாகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 52 சதவீதமாகவும் உள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் பாஜக யாத்திரையில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Published on: Dec 20, 2025 06:10 PM