123 புதிய ஒப்பந்தங்கள்.. 1.48 லட்சம் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம்.. முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

| Feb 12, 2026 | 11:38 PM

திமுக ஆட்சியில் ஏற்பட்ட வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு சிலருக்காகதான் செயலாக்க மாநாடு நடத்தியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கிண்டி நட்சத்திர விடுதியில் 123 புதிய ஒப்பந்தங்களை செயல்படுத்தப்பட்டு, 1.48 லட்சம் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

கிண்டி நட்சத்திர விடுதியில் 123 புதிய ஒப்பந்தங்களை செயல்படுத்தப்பட்டு, 1.48 லட்சம் வேலைவாய்ப்பு வழங்கும் திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திமுக ஆட்சியில் ஏற்பட்ட வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு சிலருக்காகதான் செயலாக்க மாநாடு நடத்தியதாக மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Published on: Feb 12, 2026 08:35 PM