Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
இந்தியா என்னும் நாடு இருக்கும் வரை பாஜக ஆட்சிதான்.. சிவகாசியில் நயினார் நாகேந்திரன் பேச்சு!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 07 Aug 2025 22:25 PM

சிவகாசியில் தமிழ்நாடு பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய நயினார் நாகேந்திரன், “ இந்தியாவில் இன்னும் 100 ஆண்டுகளுக்கு அல்ல, இந்தியா என்ற நாடு இருக்கும் வரை பாஜகதான் ஆட்சியில் இருக்கு. பூத் கமிட்டி நிர்வாகிகள் தினமும் 20 வீடுகளுக்கு சென்று வாக்காளர்களை சந்தித்து நமக்கு விழும் ஓட்டுகளை உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.