எந்த இந்து நிகழ்வுகளிலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்வதில்லை.. தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி..!
கோவை விமான நிலையம் வந்தடைந்தார் தமிழிசை சௌந்தர்ராஜன். கோவை சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “தமிழ்நாட்டில் நடைபெறும் எந்த இந்து நிகழ்வுகளிலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்வதில்லை. கேரள முதல்வர் பினராயி விஜயனின் அழைப்பின் பேரில், கேரளாவில் நடைபெறும் ஐயப்ப பக்தர்கள் கூட்டத்தில் அவர் கலந்து கொள்வார் என்றால் அது என்ன மாதிரியான நம்பிக்கை?” என்று கேள்வி எழுப்பினார்.