விஜயகாந்த் பிறந்தநாளில் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம்.. தேமுதிக சிறப்பு மரியாதை!
தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் விஜயகாந்தின் 73வது பிறந்தநாள் இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 25ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்த நாளை தேமுதிக வறுமை ஒழிப்பு நாளாக அனுசரித்து 10 ஆயிரம் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அப்போது பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா, “வருகின்ற 2026 ஜனவரி 9ம் தேதி தேமுதிக சார்பில் ‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு - 2.0’ கடலூர் மாவட்டத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்பாக கூட்டணி தொடர்பாக தெளிவான முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் விஜயகாந்தின் 73வது பிறந்தநாள் இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 25ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்த நாளை தேமுதிக வறுமை ஒழிப்பு நாளாக அனுசரித்து 10 ஆயிரம் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அப்போது பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா, “வருகின்ற 2026 ஜனவரி 9ம் தேதி தேமுதிக சார்பில் ‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு – 2.0’ கடலூர் மாவட்டத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்பாக கூட்டணி தொடர்பாக தெளிவான முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.