Diwali Smoke : தாஜ்மஹாலை சூழ்ந்த தீபாவளி பட்டாசு புகை!
தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதும் அக்டோபர் 20ம் தேதி கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசுதான் முக்கியம். இந்த வருடம் சிவகாசியில் ரூ.7000 கோடிக்கு பட்டாசு விற்பனையானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பட்டாசு புகையால் தாஜ்மஹால் சூழப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.