Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
பொங்கல் வந்தாச்சு.. சென்னையில் களைகட்டும் கரும்பு வியாபாரம்!

C Murugadoss
C Murugadoss | Published: 11 Jan 2026 11:50 AM IST

தமிழர்களின் மிக முக்கிய பண்டிகையான பொங்கல் விழா ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. தை 1ம் தேதி கொண்டாடப்படும் பொங்கலுக்கு கரும்புதான் மிக முக்கியம். கரும்பு வைத்து பொங்கல் படைப்பதே தமிழர்களின் வழக்கம். அந்த வகையில் சென்னை கோயம்பேட்டில் கரும்பு வந்து குவிந்துள்ளது. இஞ்சி தழை, கரும்பு என கோயம்பேடு மார்க்கெட் விழாக்கோலமாக உள்ளது