மகாகவி சுப்பிரமணிய பாரதி நினைவு நாள்.. மலர் தூவி மரியாதை செலுத்திய மேயர் பிரியா

Sep 11, 2025 | 10:37 PM

சுதந்திரப் போராட்ட வீரர் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 104வது நினைவு நாளான இன்று அதாவது 2025 செப்டம்பர் 11ம் தேதி சென்னை மெரினாவில் உள்ள அவரது சிலை மற்றும் உருவப்படத்திற்கு சென்னை மேயர் ஆர்.பிரியா, தமிழ்நாடு அமைச்சர் சாமிநாதன் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.