கூட்டம் தொடங்கினால் ஆம்புலன்ஸ் வருது – எடப்பாடி பழனிசாமி சொன்ன விஷயம்

Sep 11, 2025 | 1:57 PM

2026ல் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் வேலையில் இறங்கிவிட்டன. அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அனைத்து தொகுதிகளுக்கும் சென்று தொண்டர்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில் பொள்ளாச்சியில் பேசிய எடப்பாடி , ஐசியூவில் திமுக இருப்பதாக குறிப்பிட்டார். கூட்டத்தை பார்த்து எரிச்சல் அடைந்து ஆம்புலன்ஸை அனுப்புவதாக புகார் தெரிவித்தார்