வாரணாசியில் பிரதமர் மோடி பிரமாண்ட ரோடு ஷோ.. மலர் தூவி வரவேற்ற மக்கள்!

Sep 11, 2025 | 10:49 PM

பிரதமர் நரேந்திர மோடி இன்று அதாவது 2025 செப்டம்பர் 11ம் தேதி உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் ரோடு ஷோ நடத்தினார். இதை தொடர்ந்து, பிரதமர் மோடி 2025 செப்டம்பர் 9 முதல் 16 வரை இந்தியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள மொரிஷியஸ் பிரதமர் நவின்சந்திர ராம்கூலமையும் வரவேற்றார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று அதாவது 2025 செப்டம்பர் 11ம் தேதி உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் ரோடு ஷோ நடத்தினார். இதை தொடர்ந்து, பிரதமர் மோடி 2025 செப்டம்பர் 9 முதல் 16 வரை இந்தியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள மொரிஷியஸ் பிரதமர் நவின்சந்திர ராம்கூலமையும் வரவேற்றார்.