ஸ்பைஸ்ஜெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு.. சிக்கித்தவித்த பயணிகள்..!
காத்மாண்டு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இன்று அதாவது 2025 செப்டம்பர் 11ம் தேதி காலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானது. இதனால் ஏர் கண்டிஷனிங் செயலிழந்தது, 100க்கும் மேற்பட்ட பயணிகள் டெல்லி விமான நிலையத்தில் கடுமையான வெப்பத்தால் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். தற்போது இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காத்மாண்டு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இன்று அதாவது 2025 செப்டம்பர் 11ம் தேதி காலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானது. இதனால் ஏர் கண்டிஷனிங் செயலிழந்தது, 100க்கும் மேற்பட்ட பயணிகள் டெல்லி விமான நிலையத்தில் கடுமையான வெப்பத்தால் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். தற்போது இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது