ஆங்கிலத்தில் பெயர் பலகை – அடித்து நொறுக்கிய புதுச்சேரி தமிழ் உரிமை இயக்கம்

Sep 11, 2025 | 11:25 PM

புதுச்சேரியில் தமிழ் உரிமை இயக்கத்தினர் செப்டம்பர் 11, 2025 அன்று கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஆங்கிலத்தில் பெயர் பலகையை அடித்து உடைத்தனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது