ஸ்பெஷல் பவுர்ணமி.. காவிரி ஆற்றுக்கு சிறப்பு பூஜை!
செப்டம்பர் 07ம் தேதியான நேற்று சிறப்பு பவுர்ணமி வந்தது. அதாவது சந்திரகிரகணம் நேற்று இரவு வந்து அதிகாலை வரை நீடித்தது. ரத்த சிவப்பு நிலா என்று கூறப்படும் இந்த சந்திரகிரகணம் பல இடங்களிலும் தெளிவாக தெரிந்தது. இந்நிலையில் இந்த சிறப்பு பவுர்ணமியை அடுத்து திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.