சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு.. சென்னை வரும் சிறப்பு புலனாய்வு குழு!
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் ஒரு பெரிய திருப்புமுனையாக, கர்நாடகாவின் பெல்லாரியில் உள்ள ஒரு நகைக் கடையில் இருந்து திருடப்பட்ட தங்கத்தில் கணிசமான அளவை சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) மீட்டுள்ளது. இதனை தொடர்ந்து, சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் சிறப்பு விசாரணைக் குழு பெங்களூரு, பெல்லாரி, ஹைதராபாத் மற்றும் சென்னை வருகிறது.

Latest Videos
ஊட்டிக்கு டூர் போற பிளானா? உறை பனியை சமாளிக்க ரெடியாகுங்க!
ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்.. தங்கத்தேர் இழுத்த ரசிகர்கள்!
எஸ்.ஐ.ஆர் கொண்டு வந்ததற்கு யார் காரணம்? ஏ.எஸ். முனவர் பாஷா பதில்
திராவிட மாடல் அரசு தனிநபர் வருமானத்தை அதிகரிப்பு -அமைச்சர் பெருமை