சூர்யவம்சம் பட சீனை ரீகிரியேட் செய்த சித்தார்த்தின் 3BHK படக்குழு!

Jun 27, 2025 | 10:22 PM

8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ், தற்போது சித்தார்த் நடிப்பில் 3BHK என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் சித்தார்த்துடன் சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு சரத்குமார் - தேவயானி இணைந்து நடித்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட படக்குழுவினர் சூர்யவம்சம் படத்தின் போட்டோ எடுக்கும் காட்சியை ரீகிரியேட் செய்திருக்கின்றனர். 

8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ், தற்போது சித்தார்த் நடிப்பில் 3BHK என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் சித்தார்த்துடன் சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு சரத்குமார் – தேவயானி இணைந்து நடித்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட படக்குழுவினர் சூர்யவம்சம் படத்தின் போட்டோ எடுக்கும் காட்சியை ரீகிரியேட் செய்திருக்கின்றனர்.