Vladimir Putin : இந்தியா வந்த புதின்… உற்சாகமாக அணைத்து வரவேற்ற பிரதமர் மோடி
இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்தடைந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தலைநகர் டெல்லிக்கு வந்தார். பிரதமர் நரேந்திர மோடி, விமான நிலையத்தில் விளாடிமிர் புதினை வரவேற்று கட்டிப்பிடித்தார். பின்னர், நரேந்திர மோடி, பிரதமரின் அதிகாரப்பூர்வ வாகனத்தில் விளாடிமிர் புதினை தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்.

Latest Videos
இந்தியா வந்த புதின்... உற்சாகமாக அணைத்து வரவேற்ற பிரதமர் மோடி
ஏவிஎம் சரவணன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த்
திருவண்ணாமலையில் அதிர்ந்த அரோஹரா.. கொப்பறையில் தீப ஜோதி!
ஏற்றபட்ட கார்த்திகை தீபம்.. உருகி வழிபட்ட பக்தர்கள்..!